
புற்றுநோய், செயற்கை எலும்பு – விண்வெளிக்கு தயாராகும் ஹேலி ஆர்சினோ – யார் இவர்?
ஜோஷ்வா நெவெட் பிபிசி 25 பிப்ரவரி 2021 பட மூலாதாரம், St Jude Children’s Research Hospital உலகில் முதல்முறையாக ஒரு எலும்பு புற்றுநோயாளியாக இருந்து மீண்ட ஒருவர் விண்வெளி வீராங்கனை ஆகப் போகிறார். அதோடு செயற்கை உடல் பாகங்களோடு விண்வெளியில் பறக்கப் போகும் முதல் நபர் என்கிற பெருமைக்கும் சொந்தக்காரராகப் போகிறார். கடைசியாக பூமியைச் சுற்றி வரப் போகும் இளம் அமெரிக்கரும் இவரே. இப்படி பல பெருமைக்குச் சொந்தக்காரராகப்ப் Read More