“திமுக ஆட்சியில் ஊழல், அராஜகம்” – கோவை கூட்டத்தில் பிரதமர் மோதி

admin

25 பிப்ரவரி 2021 தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்தபோது பரவலாக ஊழலும் அராஜகமும் நிலவியது, ஆனால், அதிமுக கூட்டணி ஆட்சியில் கருணை மிக்க ஆட்சியை முன்னெடுக்கிறோம் என்று பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்தார். புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரத்துக்காக டெல்லியில் இருந்து வியாழக்கிழமை காலையில் வந்த பிரதமர் நரேந்திர மோதி, புதுச்சேரியில் அரசு நிகழ்ச்சி மற்றும் கட்சியின் தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். பின்னர் அவர் கோயம்புததூர் சென்று அங்குள்ள Read More

தா. பாண்டியன் காலமானார்: கடுமையான புலிகள் எதிர்ப்பாளராக இருந்தவர் மாறியது ஏன்?

admin

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை தா. பாண்டியன் காலமானார்: கடுமையான புலிகள் எதிர்ப்பாளராக இருந்தவர் மாறியது ஏன்? 5 மணி நேரங்களுக்கு முன்னர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மாநிலச் செயலருமான தா. பாண்டியன் சிறுநீரகக் கோளாறால் நீண்ட நாட்களாக அவதிப்பட்டுவந்தார். இந்நிலையில், கடந்த 24ஆம் தேதி அவரது உடல் நிலை மோசமடைந்ததையடுத்து அவர் சென்னை அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இருந்தபோதும் Read More

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிகள்: ஆளும் கட்சிக்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடுகள் என்ன?

admin

23 ஜனவரி 2021 புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Edappadi K Palaniswami official facebook page தமிழ்நாடு, புதுச்சேரி, அசாம், கேரளா, மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை அறிவித்து வருகிறது. இந்த நிலையில், தேர்தல் ஆணையத்தால் வாக்குப்பதிவு தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்தலை எதிர்கொள்ளும் மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. Read More

இந்தியா – சீனா எல்லை விவகாரம்: படைகளை விலக்கும் சீன ராணுவம் – ஆதாரங்களை வெளியிட்ட இந்தியா

admin

17 பிப்ரவரி 2021, 03:35 GMT பட மூலாதாரம், North Command, Indian army via Ani இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியாகியுள்ள முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். சீனப் படைகள் விலகும் காணொளி – வெளியிட்டது இந்திய ராணுவம் ஏற்கனவே ஒப்புக் கொண்டபடி இந்திய மற்றும் சீன எல்லையில் அமைந்துள்ள பாங்காங் த்சோ ஏரிப் பகுதியிலிருந்து சீனப் படைகள் விலகும் காணொளிகள் மற்றும் புகைப்படங்களை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது Read More

கிரண் பேடி vs நாராயணசாமி: புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பதவியில் இருந்து கிரண் பேடி நீக்கம்

admin

16 பிப்ரவரி 2021 புதுப்பிக்கப்பட்டது 17 பிப்ரவரி 2021 பட மூலாதாரம், KIRAN BEDI FB புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவியில் இருந்து கிரண் பேடி உடனடியாக நீக்கப்படுவதாக குடியரசு தலைவர் மாளிகை அறிவித்துள்ளது. இது தொடர்பாக அவரது ஊடக செயலாளர் அஜய் குமார் சிங் செவ்வாய்க்கிழமை இரவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவியில் இருந்து கிரண் பேடி உடனடியாக விலக குடியரசு தலைவர் உத்தரவிட்டுள்ளார். அப்பதவிக்கு Read More

#MeToo பிரியா ரமணி: தீர்ப்பை கொண்டாடும் பெண் உரிமை செயல்பாட்டாளர்கள்

admin

7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Twitter இந்திய வெளியுறவுத்துறை முன்னாள் இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் மீது பாலியல் புகார் கூறி பிரியா ரமணிக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் அவர் விடுவிக்கப்பட்ட தீர்ப்பை பெண் உரிமை செயல்பாட்டாளர்களும் பெண் பத்திரிகையாளர்களும் வரவேற்றுள்ளனர். வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்ட நடவடிக்கையை, பெண்களுக்கு கிடைத்த வெற்றியாக கருதுவதாக பலரும் சமூக ஊடகங்களில் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். #MeTooIndia என்ற Read More

மனு பாக்கர்: 2021 பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்

admin

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை மனு பாக்கர்: 2021 பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர் 8 மணி நேரங்களுக்கு முன்னர் இந்த ஆண்டுக்கான சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனைக்கான விருதுக்கு தேர்வு பரிந்துரை செய்யப்பட்டுள்ள 5 வீராங்கனைகளின் இறுதிப் பட்டியலை டெல்லியில் பிப்ரவரி 8 அன்று நடந்த மெய்நிகர் செய்தியாளர் சந்திப்பில் பிபிசி நியூஸ் அறிவித்துள்ளது. இந்தாண்டு விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களில் ஒருவர் துப்பாக்கிச்சுடுதல் வீராங்கனை மனு Read More

டூட்டி சந்த்: 2021 பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்

admin

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை டூட்டி சந்த்: 2021 பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர் 8 மணி நேரங்களுக்கு முன்னர் பல பொருளாதாரத் தடைகளையும் தாண்டி சாதனை படைத்துள்ள தடகள வீராங்கனை டூட்டி சந்த், இந்தியாவில் மிகவும் வேகமான தடகள வீரர்களில் ஒருவராக உள்ளார். 2018ஆம் ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டு போட்டிகளில் இரண்டு வெள்ளிப்பதக்கம் வென்ற இவர் டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக்ஸ் போட்டிக்கு தேர்வாகியுள்ளார். Read More