
திமுக, அதிமுகவிடம் தொகுதிகளை பெறுவதில் கம்யூனிஸ்ட் , விசிக, மதிமுக, பாமக போன்ற கட்சிகளுக்கு என்ன நெருக்கடி? – தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021
அ.தா.பாலசுப்ரமணியன் பிபிசி தமிழ் 21 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், ARUN SANKAR/getty images தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு எதிர்பார்த்ததைவிட முன்கூட்டியே நடக்கவுள்ளது. பிரசாரத்தை முழு வீச்சில் முன்னெடுப்பதற்கு முன்பாக இரண்டு கூட்டணிகளும் தோழமைக் கட்சிகளுக்கு இடையில் தொகுதிகளைப் பங்கிட்டுக்கொள்ளவேண்டும். இது மிக கொந்தளிப்பான அரசியல் நடவடிக்கை. தொகுதிப் பங்கீடு காலத்தில் கூட்டணிகள் உடைவது, மாறுவது, புதிய கூட்டணிகள் உருவாவது ஆகிய அதிரடிக் காட்சிகள் நடக்கும். தேர்தல் நிதி, Read More