வினேஷ் போகாட் – தந்தை மறைவின்பின் மல்யுத்தத்தில் சாதித்த வீராங்கனை

admin

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை வினேஷ் போகாட் – தந்தை மறைவின்பின் மல்யுத்தத்தில் சாதித்த வீராங்கனை 8 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவில் ஆண்-பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் மிகக் குறைவாக உள்ள மாநிலங்களில் ஒன்றான ஹரியாணாவில் பிறந்த வினேஷ் போகாட், உலக சாம்பியன்ஷிப் போட்டியில் மல்யுத்த விளையாட்டில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியாவின் சார்பாக பதக்கம் வெல்வார் என்ற நம்பிக்கையும் இவர் Read More

சசிகலா வேறு காருக்கு மாற அழுத்தம் காரணமா? – டி.டி.வி. தினகரன் பதில்

admin

மு. ஹரிஹரன் பிபிசி தமிழுக்காக 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், BBC / MADAN PRASAD பெங்களூருவில் இருந்து தமிழகத்திற்கு அதிமுக கொடி பொருத்தப்பட்டிருந்த காரில் வந்த சசிகலா வேறு காருக்கு மாறியது கவனத்திற்கு உள்ளானது. தமிழக காவல்துறையின் கெடுபிடிக்கு உள்ளாக நேரிடும் என்பதால் சசிகலா வேறு காருக்கு மாறவில்லை என்றும் சசிகலா பெங்களூருவிலிருந்து பயணித்து தமிழகம் நோக்கி வந்த காரில் குளிர்சாதன வசதியில் பழுது ஏற்பட்டதால்தான் Read More

கார்லஸ் சொரியா: எவரெஸ்ட் உட்பட உலகின் நெடிய சிகரங்களை தொடும் 81 வயது `இளைஞர்`

admin

55 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், COURTESY OF CARLOS SORIA உலகின் 14 சிகரங்களில் பெரும்பாலான சிகரங்களை ஏறிவிட்டார், கார்லஸ் சொரியா. இதில் எவரெஸ்ட் சிகரமும் அடக்கம். மீதமுள்ள சிகரங்களையும் ஏற இவர் திட்டமிட்டிருக்கிறார். 81 வயதான கார்லோஸ் சொரியா, இந்த ஆண்டின் வசந்த காலத்தில், மீண்டும் இமய மலையில் அடர்த்தி குறைந்த காற்றை சுவாசிக்கும் அனுபவத்தை எதிர்பார்க்கிறார். இவர் நேபாளத்தில் இருக்கும் தெளலகிரி சிகரத்தை ஏறவிருக்கிறார். அதன் Read More

இந்திய மாணவர்களின் 100 செயற்கைக்கோள் சாதனை முயற்சி

admin

இந்திய மாணவர்களின் 100 செயற்கைக்கோள் சாதனை முயற்சி மாணவர்களால் உருவாக்கப்பட்ட 100 பெம்டோ செயற்கைக்கோள்கள், (ஞாயிற்றுக்கிழமை) ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமர் பாதம் அருகே உள்ள மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இரண்டு ஹீலியம் வாயு நிரப்பிய பலூன் மூலமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த செயற்கைக்கோள்கள் ஒவ்வொன்றும் 30 கிராம் முதல் 50 கிராம் வரை எடை கொண்டதாக தயாரிக்கப்பட்டுள்ளன. அவர்களின் சாதனை முயற்சியை விவரிக்கிறது இந்த காணொளி.

ரத்தச்சிவப்பு வெள்ளம் – இந்தோனீசிய கிராமத்தில் சவாலான வாழ்க்கை

admin

ரத்தச்சிவப்பு வெள்ளம் – இந்தோனீசிய கிராமத்தில் சவாலான வாழ்க்கை இந்தோனீசியாவில் இருக்கும் ஒரு கிராமத்தில், ஆடை தயாரிப்பு தொழிற்சாலையில் வெள்ளம் புகுந்துவிட்டதால் வெள்ள நீர் ரத்தச் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது. அங்குள்ள சுற்றுவட்டார மக்களின் அவலத்தை விவரிக்கிறது இந்த காணொளி.