இந்தியா – சீனா எல்லை விவகாரம்: படைகளை விலக்கும் சீன ராணுவம் – ஆதாரங்களை வெளியிட்ட இந்தியா

admin

17 பிப்ரவரி 2021, 03:35 GMT பட மூலாதாரம், North Command, Indian army via Ani இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியாகியுள்ள முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். சீனப் படைகள் விலகும் காணொளி – வெளியிட்டது இந்திய ராணுவம் ஏற்கனவே ஒப்புக் கொண்டபடி இந்திய மற்றும் சீன எல்லையில் அமைந்துள்ள பாங்காங் த்சோ ஏரிப் பகுதியிலிருந்து சீனப் படைகள் விலகும் காணொளிகள் மற்றும் புகைப்படங்களை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது Read More

கிரண் பேடி vs நாராயணசாமி: புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பதவியில் இருந்து கிரண் பேடி நீக்கம்

admin

16 பிப்ரவரி 2021 புதுப்பிக்கப்பட்டது 17 பிப்ரவரி 2021 பட மூலாதாரம், KIRAN BEDI FB புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவியில் இருந்து கிரண் பேடி உடனடியாக நீக்கப்படுவதாக குடியரசு தலைவர் மாளிகை அறிவித்துள்ளது. இது தொடர்பாக அவரது ஊடக செயலாளர் அஜய் குமார் சிங் செவ்வாய்க்கிழமை இரவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவியில் இருந்து கிரண் பேடி உடனடியாக விலக குடியரசு தலைவர் உத்தரவிட்டுள்ளார். அப்பதவிக்கு Read More

#MeToo பிரியா ரமணி: தீர்ப்பை கொண்டாடும் பெண் உரிமை செயல்பாட்டாளர்கள்

admin

7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Twitter இந்திய வெளியுறவுத்துறை முன்னாள் இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் மீது பாலியல் புகார் கூறி பிரியா ரமணிக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் அவர் விடுவிக்கப்பட்ட தீர்ப்பை பெண் உரிமை செயல்பாட்டாளர்களும் பெண் பத்திரிகையாளர்களும் வரவேற்றுள்ளனர். வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்ட நடவடிக்கையை, பெண்களுக்கு கிடைத்த வெற்றியாக கருதுவதாக பலரும் சமூக ஊடகங்களில் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். #MeTooIndia என்ற Read More

மனு பாக்கர்: 2021 பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்

admin

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை மனு பாக்கர்: 2021 பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர் 8 மணி நேரங்களுக்கு முன்னர் இந்த ஆண்டுக்கான சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனைக்கான விருதுக்கு தேர்வு பரிந்துரை செய்யப்பட்டுள்ள 5 வீராங்கனைகளின் இறுதிப் பட்டியலை டெல்லியில் பிப்ரவரி 8 அன்று நடந்த மெய்நிகர் செய்தியாளர் சந்திப்பில் பிபிசி நியூஸ் அறிவித்துள்ளது. இந்தாண்டு விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களில் ஒருவர் துப்பாக்கிச்சுடுதல் வீராங்கனை மனு Read More

டூட்டி சந்த்: 2021 பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்

admin

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை டூட்டி சந்த்: 2021 பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர் 8 மணி நேரங்களுக்கு முன்னர் பல பொருளாதாரத் தடைகளையும் தாண்டி சாதனை படைத்துள்ள தடகள வீராங்கனை டூட்டி சந்த், இந்தியாவில் மிகவும் வேகமான தடகள வீரர்களில் ஒருவராக உள்ளார். 2018ஆம் ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டு போட்டிகளில் இரண்டு வெள்ளிப்பதக்கம் வென்ற இவர் டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக்ஸ் போட்டிக்கு தேர்வாகியுள்ளார். Read More

வினேஷ் போகாட் – தந்தை மறைவின்பின் மல்யுத்தத்தில் சாதித்த வீராங்கனை

admin

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை வினேஷ் போகாட் – தந்தை மறைவின்பின் மல்யுத்தத்தில் சாதித்த வீராங்கனை 8 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவில் ஆண்-பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் மிகக் குறைவாக உள்ள மாநிலங்களில் ஒன்றான ஹரியாணாவில் பிறந்த வினேஷ் போகாட், உலக சாம்பியன்ஷிப் போட்டியில் மல்யுத்த விளையாட்டில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியாவின் சார்பாக பதக்கம் வெல்வார் என்ற நம்பிக்கையும் இவர் Read More

சசிகலா வேறு காருக்கு மாற அழுத்தம் காரணமா? – டி.டி.வி. தினகரன் பதில்

admin

மு. ஹரிஹரன் பிபிசி தமிழுக்காக 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், BBC / MADAN PRASAD பெங்களூருவில் இருந்து தமிழகத்திற்கு அதிமுக கொடி பொருத்தப்பட்டிருந்த காரில் வந்த சசிகலா வேறு காருக்கு மாறியது கவனத்திற்கு உள்ளானது. தமிழக காவல்துறையின் கெடுபிடிக்கு உள்ளாக நேரிடும் என்பதால் சசிகலா வேறு காருக்கு மாறவில்லை என்றும் சசிகலா பெங்களூருவிலிருந்து பயணித்து தமிழகம் நோக்கி வந்த காரில் குளிர்சாதன வசதியில் பழுது ஏற்பட்டதால்தான் Read More

கார்லஸ் சொரியா: எவரெஸ்ட் உட்பட உலகின் நெடிய சிகரங்களை தொடும் 81 வயது `இளைஞர்`

admin

55 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், COURTESY OF CARLOS SORIA உலகின் 14 சிகரங்களில் பெரும்பாலான சிகரங்களை ஏறிவிட்டார், கார்லஸ் சொரியா. இதில் எவரெஸ்ட் சிகரமும் அடக்கம். மீதமுள்ள சிகரங்களையும் ஏற இவர் திட்டமிட்டிருக்கிறார். 81 வயதான கார்லோஸ் சொரியா, இந்த ஆண்டின் வசந்த காலத்தில், மீண்டும் இமய மலையில் அடர்த்தி குறைந்த காற்றை சுவாசிக்கும் அனுபவத்தை எதிர்பார்க்கிறார். இவர் நேபாளத்தில் இருக்கும் தெளலகிரி சிகரத்தை ஏறவிருக்கிறார். அதன் Read More